டெரிஃப்: பொருட்கள் இறக்குமதி செய்யும் போது சேர்க்கப்படும் கூடுதல் கட்டணம்

“பொருட்கள் எல்லைகளை கடக்காவிட்டால், படைவீரர்கள் அதை செய்வார்கள்.“ — ஃப்ரெடெரிக் பாஸ்தியாட்

சுங்கங்கள் மீண்டும் செய்திகளில் உள்ளன — அமெரிக்கா இந்தியாவில் இருந்து வரும் பல பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளது. ஆனால் சுங்கம் என்பது என்ன? நாடுகள் ஏன் இதைப் போடுகின்றன?
வர்த்தகம்
பொருளாதாரம்
உலக சந்தைகள்
Author

சாத்விக் ராமன்

Published

August 2, 2025